சிக்கன் டிக்கா பார்பிகியு

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)

தேவையான பொருட்கள் ;

சிக்கன் – 1 கிலோ
(ஷான்) சிக்கன் டிக்கா பார்பிகியு மசாலா – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தயிர் – 200 மில்லி
கசூரி மேத்தி – 2-3 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிது
 

செய்முறை:

சுத்தம் செய்து கட் செய்த சிக்கன்,மசாலா,இஞ்சி பூண்டு,தயிர்,சிறிது சுவைக்கு உப்பு, ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டி கசூரி மேத்தி பவுடர் சேர்த்து குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும். பார்பிகியு அடுப்பு ரெடியானவுடன் கம்பியில் அடுக்கியோ அல்லது கம்பி தட்டில் வைத்தோ இரு புறமும் சிவற வெந்து மணம் வர சுட்டு எடுக்கவும். விரும்பினால் லைம் பிழிந்து சாப்பிடலாம்.

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)
VN:F [1.9.18_1163]
Rating: 0 (from 0 votes)
No votes yet.
Please wait...
0.00 avg. rating (0% score) - 0 votes

Most Popular Recipes

Chicken Recipe Booklet 2022
Vencobb Fresh Chicken

“It is my dream to see Indiavas the number one position on the Poultry map of the world.

+more
Reshmi Kabab
Chicken Recipe Booklet 2021
Chicken Recipe Booklet 2020