சிக்கன் கார்ன் சூப்

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/4 கிலோ
கார்ன் – 1 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ், காரட், பச்சை பட்டாணி – 1 கப்
எதாவது ஒரு கீரை வகை – 1/2 கப் (விரும்பினால்)
மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
கார்ன் பவுடர் – 2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். சிக்கன் 75% வெந்த பிறகு வெட்டிய காய்கள், கார்ன் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். கார்ன் பவுடரை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். இப்பொழுது கரைத்த கார்ன் பவுடர் + கீரை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிடவும். பரிமாறும் பொழுது மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

 

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)
VN:F [1.9.18_1163]
Rating: 0 (from 0 votes)
No votes yet.
Please wait...
0.00 avg. rating (0% score) - 0 votes

Most Popular Recipes

Chicken Recipe Booklet 2022
Vencobb Fresh Chicken

“It is my dream to see Indiavas the number one position on the Poultry map of the world.

+more
Reshmi Kabab
Chicken Recipe Booklet 2021
Chicken Recipe Booklet 2020